Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு
உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை
பெலனுள்ள நாட்களில் முழுபெலத்தால்
அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய்

எழுப்பிடும் தொனி கேளாயோ ?
எழும்பிடும் காலமல்லோ
விழித்தெழு வாலிபனே !
விழித்தெழு கன்னியரே !

1. கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே
பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே
பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே
உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே – எழுப்பிடும்

2. இயேசு இல்லா வாழ்க்கையெல்லாம் வெறுமைதானே
இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே
அவரோடு நீ நடந்தால் மகிமைதானே
வருகையிலே நின்றிடுவாய் இயேசு முன்னே – எழுப்பிடும்

3.வாலிபத்தில் நுகத்தை நீ சுமந்தால்
பத்திரமாய் பேழையிலே இருந்திடுவாய்
உடைப்பட்டு உருவெடுத்து நீயும் வந்தால்
கர்த்தரின் கரத்திலே பயன்படுவாய் – எழுப்பிடும்

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு – Valibathin Naatkalil Ninaithidu Lyrics in English

vaalipaththin naatkalilae ninaiththidu
unnai uruvaakkina sirushtikarai
pelanulla naatkalil mulupelaththaal
avarilae neeyum anpu koornthiduvaay

eluppidum thoni kaelaayo ?
elumpidum kaalamallo
viliththelu vaalipanae !
viliththelu kanniyarae !

1. kannkalellaam mangalaay pokumunnae
pallellaam vilunthu pokumunnae
pelankunti natai thadumaatru munnae
un udal mannnukku thirumpumunnae – eluppidum

2. Yesu illaa vaalkkaiyellaam verumaithaanae
Yesuvodu nee innainthaal perumaithaanae
avarodu nee nadanthaal makimaithaanae
varukaiyilae nintiduvaay Yesu munnae – eluppidum

3.vaalipaththil nukaththai nee sumanthaal
paththiramaay paelaiyilae irunthiduvaay
utaippattu uruveduththu neeyum vanthaal
karththarin karaththilae payanpaduvaay – eluppidum

PowerPoint Presentation Slides for the song வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு – Valibathin Naatkalil Ninaithidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு PPT
Valibathin Naatkalil Ninaithidu PPT

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு – Valibathin Naatkalil Ninaithidu Song Meaning

Think back to your teenage days
Creator who created you
Full strength on strong days
You will also fall in love with him

Did you hear the wake up tone?
Time to wake up
Wake up boy!
Wake up girl!

1. Before all the eyes go dim
Before all the teeth fall out
Belankunri walk stumbling forward
Before your body returns to the earth - wake up

2. Life without Jesus is empty
If you are united with Jesus, it is glory
It is glory if you walk with him
Jesus will stand before you at the arrival - will wake you up

3. If you bear the yoke in youth
Stay safe in the ark
If you come broken and formed
You will be useful in the hands of the Lord - will awaken

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எழுப்பிடும் நீயும் விழித்தெழு போகுமுன்னே முன்னே இயேசு வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை பெலனுள்ள நாட்களில் முழுபெலத்தால் அவரிலே அன்பு கூர்ந்திடுவாய் தொனி English