Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வல்ல தேவன் கூறுவித்து

1. வல்ல தேவன் கூறுவித்து
சொல்லும் வாக்கைக் கேளுமேன்
உந்தன் மேல் என் கண்ணை வைத்து
என்றும் பாதை காட்டுவேன்

பல்லவி

உந்தன் மேல் என் கண்ணை வைத்து
என்றும் பாதை காட்டுவேன்
இன்ப மோட்சம் சேருமட்டும்
என்றும் பாதை காட்டுவேன்!

2. சாத்தான் மாம்சம் லோகத்தாலும்
ஆத்மா சோர்ந்து போவதேன்?
எந்தன் ஆவி வாக்கினாலும்
என்றும் பாதை காட்டுவேன் – உந்தன்

3. துன்பம் துக்கம் நேரிட்டாலும்
இன்பமாக மாற்றுவேன்
என்ன சோதனை வந்தாலும்
என்றும் பாதை காட்டுவேன் – உந்தன்

Valla Devan Kooruvithu – வல்ல தேவன் கூறுவித்து Lyrics in English

1. Valla Dhevan kooraுviththu sollum vaakkaik kaelumaen unthan mael en kannnnai vaiththu entum paathai kaattuvaen pallavi unthan mael en kannnnai vaiththu entum paathai kaattuvaen inpa motcham serumattum entum paathai kaattuvaen! 2. Saaththaan maamsam lokaththaalum aathmaa sornthu povathaen? Enthan aavi vaakkinaalum entum paathai kaattuvaen – unthan 3. Thunpam thukkam naerittalum inpamaaka maattaுvaen enna sothanai vanthaalum entum paathai kaattuvaen – unthan

PowerPoint Presentation Slides for the song Valla Devan Kooruvithu – வல்ல தேவன் கூறுவித்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வல்ல தேவன் கூறுவித்து PPT
Valla Devan Kooruvithu PPT

பாதை காட்டுவேன் உந்தன் கண்ணை வைத்து வல்ல தேவன் கூறுவித்து சொல்லும் வாக்கைக் கேளுமேன் பல்லவி இன்ப மோட்சம் சேருமட்டும் சாத்தான் மாம்சம் லோகத்தாலும் ஆத்மா English