Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வல்லமைக்கு சொந்தக்காரரே

வல்லமைக்கு சொந்தக்காரரே
சர்வ வல்லவரே
வல்லமை தேவனுடையது
வல்லமை கர்த்தருடையது
வல்லமை மீட்பருடையது
எல்ஷடாய் வல்லவரே – வல்லமைக்கு

தொல்லை தரும் நோய்களுக்கு
இல்ல வல்லமை
கஷ்டமோ நஷ்டமோ
அதற்கேது வல்லமை
விழுந்து போன தூதனுக்கு
இல்ல வல்லமை
தோற்று போன சாத்தானுக்கு
ஏது வல்லமை – வல்லமைக்கு

கொன்று அழிக்க வருபவனுக்கு
இல்ல வல்லமை
மந்திரமோ, செய்வினையோ
அதற்கேது வல்லமை
விழுந்து போன தூதனுக்கு
இல்ல வல்லமை
தோற்று போன சாத்தானுக்கு
ஏது வல்லமை – வல்லமைக்கு

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae Lyrics in English

Vallamaikku sonthakkaararae sarva vallavarae vallamai thaevanutaiyathu vallamai karththarutaiyathu vallamai meetparutaiyathu elshadaay vallavarae – vallamaikku thollai tharum Nnoykalukku illa vallamai kashdamo nashdamo atharkaethu vallamai vilunthu pona thoothanukku illa vallamai thottaு pona saaththaanukku aethu vallamai – vallamaikku kontu alikka varupavanukku illa vallamai manthiramo, seyvinaiyo atharkaethu vallamai vilunthu pona thoothanukku illa vallamai thottaு pona saaththaanukku aethu vallamai – vallamaikku

PowerPoint Presentation Slides for the song வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வல்லமைக்கு சொந்தக்காரரே PPT
Vallamaikku Sonthakkararae PPT

வல்லமை வல்லமைக்கு இல்ல போன வல்லவரே அதற்கேது விழுந்து தூதனுக்கு தோற்று சாத்தானுக்கு ஏது சொந்தக்காரரே சர்வ தேவனுடையது கர்த்தருடையது மீட்பருடையது எல்ஷடாய் தொல்லை தரும் English