Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வல்லமையே தந்திடும் ஆவியானவரே

வல்லமையே தந்திடும் ஆவியானவரே
வரங்களை கொடுத்திடும் ஆவியானவரே – 2
பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமே
பரலோக ஆவியை இங்கே ஊற்றுமே – 2

புதிய தரிசனம் புதிய சிந்தனை
புதிய ஆசைகள் இப்போ வேண்டுமே – 2

புதிய அபிஷேகம் புதிய வல்லமை
புதிய பாஷைகள் இப்போ வேண்டுமே – 2

புதிய நோக்கங்கள் புதிய தாகங்கள்
புதிய கிருபைகள் இப்போ வேண்டுமே – 2

புதிய ஜீவியம் புதிய ஊழியம்
புதிய சந்தோஷம் இப்போ வேண்டுமே – 2

Vallamaiyai Thanthidum Aaviyanavare Lyrics in English

vallamaiyae thanthidum aaviyaanavarae
varangalai koduththidum aaviyaanavarae - 2
parisuththa aaviyai ippo oottumae
paraloka aaviyai ingae oottumae - 2

puthiya tharisanam puthiya sinthanai
puthiya aasaikal ippo vaenndumae - 2

puthiya apishaekam puthiya vallamai
puthiya paashaikal ippo vaenndumae - 2

puthiya Nnokkangal puthiya thaakangal
puthiya kirupaikal ippo vaenndumae - 2

puthiya jeeviyam puthiya ooliyam
puthiya santhosham ippo vaenndumae - 2

PowerPoint Presentation Slides for the song Vallamaiyai Thanthidum Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வல்லமையே தந்திடும் ஆவியானவரே PPT
Vallamaiyai Thanthidum Aaviyanavare PPT

புதிய இப்போ வேண்டுமே ஆவியானவரே ஆவியை ஊற்றுமே வல்லமையே தந்திடும் வரங்களை கொடுத்திடும் பரிசுத்த பரலோக தரிசனம் சிந்தனை ஆசைகள் அபிஷேகம் வல்லமை பாஷைகள் English