Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வல்லமையோடு தான் அரசாளுவேன் நான்

வல்லமையோடு தான் அரசாளுவேன் நான்
எந்த நாளுமே இயேசுவோடு தான் விட்டர்
வீற்றுடுவேன் நான் இன்றும் என்றும்
பலத்த கிரியை செய்து என்றும் மகிழ
பலத்த கிரியையும் செய்தென்றும் மகிழவும்
என்னை தெரிந்தே தம்மோடு சேர்த்தாரே என்றும் ஆள

கடலின் மீதே நடந்தே
கடலை தானே பிளந்தே
காற்றையே அதட்டிய
கடலையே அமர்த்தியே
கடலுக்கு எல்லையையும்
வரைந்தார் இன்றுமே அவர்
அவரைப்போல இன்று நாமும்
காற்றை அடக்க கடலை அதட்ட
தந்திட்டாரே வல்லமையை
மாறா வரமும் ஆளுகையும்
முற்றுமாய் அவரையே
நானுமே என்றும் பிரதிபலிக்க

குஷ்டமும் தான் மறைந்ததே
வியாதியும் தான் தொலைந்ததே
கண்களை தெளிவித்தே
செவியையும் திறந்திட்டே
மறைந்ததே தீரா நோயும்
தொலைந்ததே வியாதியும் என்றும்
எந்தன் கரமும் எந்தன் புயமும்
எந்தன் தேகமும் எந்தன் சுவாசமும்
அவரை போல எழும்பிடுமே
சரீரங்களை உயிர்ப்பிக்குமே
வியாதியும் மறையுமே
நாளுமே என்றும் அதிசயமே

Vallamiyodu Thaan Christian Lyrics in English

vallamaiyodu thaan arasaaluvaen naan
entha naalumae Yesuvodu thaan vittar
veettuduvaen naan intum entum
palaththa kiriyai seythu entum makila
palaththa kiriyaiyum seythentum makilavum
ennai therinthae thammodu serththaarae entum aala

kadalin meethae nadanthae
kadalai thaanae pilanthae
kaattaைyae athattiya
kadalaiyae amarththiyae
kadalukku ellaiyaiyum
varainthaar intumae avar
avaraippola intu naamum
kaattaை adakka kadalai athatta
thanthittarae vallamaiyai
maaraa varamum aalukaiyum
muttumaay avaraiyae
naanumae entum pirathipalikka

kushdamum thaan marainthathae
viyaathiyum thaan tholainthathae
kannkalai theliviththae
seviyaiyum thiranthittae
marainthathae theeraa Nnoyum
tholainthathae viyaathiyum entum
enthan karamum enthan puyamum
enthan thaekamum enthan suvaasamum
avarai pola elumpidumae
sareerangalai uyirppikkumae
viyaathiyum maraiyumae
naalumae entum athisayamae

PowerPoint Presentation Slides for the song Vallamiyodu Thaan Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வல்லமையோடு தான் அரசாளுவேன் நான் PPT
Vallamaiyodu Than Arasaluvaen Naan PPT

எந்தன் வியாதியும் நாளுமே பலத்த கடலை மறைந்ததே தொலைந்ததே வல்லமையோடு அரசாளுவேன் இயேசுவோடு விட்டர் வீற்றுடுவேன் இன்றும் கிரியை செய்து மகிழ கிரியையும் செய்தென்றும் மகிழவும் English