Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்

வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2

1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2

2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2

3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2

4. ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே

Vanandira Vallvu Athu Lyrics in English

Vanaanthira vaalvu athu vasanthamaakum
Paalaana un vaalvu athu payirnilamaakum-2
Maattaுvaar Yesu maattaுvaar
Un vaalvai maattaுvaar
Thaettaுvaar Yesu thaettaுvaar
Unnai aattith thaettaுvaar – 2

1. Antu aakaaraik kanndavar
Intu unnaiyum kaannkiraar
Thaakaththai theerththavar – un
Aekkaththai theerppaarae – 2

2. Yaapaesin Jebam kaettavar
Intu un Jebam kaetpaarae
Thukkamellaamae
Santhoshamaay maaraுmae – 2

3. Antu annaalai ninaiththavar
Intu unnaiyum ninaippaarae
Pulampalkal ellaamae
Aananthak kalippaay maaraுmae – 2

4. Aadukal maeyththa thaaveethai
Arasanaay maattineer
Uyarththi vaippavar
Kanappaduththi makilvaarae

PowerPoint Presentation Slides for the song Vanandira Vallvu Athu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும் PPT
Vanandira Vallvu Athu PPT

மாற்றுவார் தேற்றுவார் இன்று வாழ்வு இயேசு உன்னையும் ஜெபம் மாறுமே வனாந்திர வசந்தமாகும் பாழான பயிர்நிலமாகும் வாழ்வை உன்னை ஆற்றித் ஆகாரைக் கண்டவர் காண்கிறார் English