பாடல் 18
வண்ண வண்ண கோலங்கள் வானிலே
சின்ன இயேசு பாலகன் மண்ணிலே
என்ன ஆனந்தம் என்ன பேரின்பம்
என்னை மீட்க இயேசு பிறந்தார்
1.மாலை மயங்கும் நேரம் மந்தை காட்டில் மேய்ப்பர்
வானதூதர் விண்ணில் தோன்றி பாடக் கேட்டாரே
மேய்ப்பரே மேய்ப்பரே கேளுங்கள்.
மேசியா மண்ணில் வந்தாரே
முன்னணையில் காணுங்கள் சின்னஞ்சிறு பாலனாய்
2.பெத்தலகேம் ஊரில் சத்திரத்தின் ஓரம்
மாடடையும் தொழுவினிலே பாலனைக்கண்டார்
மேசியா மேசியா கண்டோமே
மேலான பாக்கியம் பெற்றேன் .
பாலன் பாதம் பணிந்தாரே பாசத்தோடு மகிழ்ந்தாரே
3.எந்தன் பாவம் மீட்க என்னை சுத்தமாக்க
வானம் விட்டு பூமிவந்த இயேசு பாலனை
பாடுவேன் பாடுவேன் கொண்டாடுவேன்
பாரெல்லாம் உந்தன் நாமம் சொல்லுவேன்
என்னைத் தேடி வந்ததால்
என்னை மீட்டுக் கொண்டதால்
வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae Lyrics in English
Paadal 18 vannna vannna kolangal vaanilae sinna Yesu paalakan mannnnilae enna aanantham enna paerinpam ennai meetka Yesu piranthaar 1.maalai mayangum naeram manthai kaattil maeyppar vaanathoothar vinnnnil thonti paadak kaettarae maeypparae maeypparae kaelungal. Maesiyaa mannnnil vanthaarae munnannaiyil kaanungal sinnanjiraு paalanaay 2.peththalakaem ooril saththiraththin oram maadataiyum tholuvinilae paalanaikkanndaar maesiyaa maesiyaa kanntoomae maelaana paakkiyam petten . Paalan paatham panninthaarae paasaththodu makilnthaarae 3.enthan paavam meetka ennai suththamaakka vaanam vittu poomivantha Yesu paalanai paaduvaen paaduvaen konndaaduvaen paarellaam unthan naamam solluvaen ennaith thaeti vanthathaal ennai meettuk konndathaal
PowerPoint Presentation Slides for the song வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வண்ண வண்ண கோலங்கள் வானிலே PPT
Vanna Vanna Kolangal Vaanilae PPT

