Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வரம் தர வா வா மனுவேலா

வரம் தர வா வா மனுவேலா
வா மனுவேலா வா மனுவேலா – 2
வரம் தர வா வா மனுவேலா – 2
வா மனுவேலா வா மனுவேலா – 2

இயேசு எந்தன் பரிகாரியே
வேறு யாரையும் கண்டறியேனே
யாரையும் கண்டறியேனே வேறு
யாரையும் கண்டறியேனே – 2 (வேறு)

பாவி என்னை நல் வழி நடத்தும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும் – 2

இன்று முதல் நான் உமதடிமை இனி
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்

Varam Thara Vaa Manuvaelaa Lyrics in English

varam thara vaa vaa manuvaelaa
vaa manuvaelaa vaa manuvaelaa - 2
varam thara vaa vaa manuvaelaa - 2
vaa manuvaelaa vaa manuvaelaa - 2

Yesu enthan parikaariyae
vaetru yaaraiyum kanndariyaenae
yaaraiyum kanndariyaenae vaeru
yaaraiyum kanndariyaenae - 2 (vaeru)

paavi ennai nal vali nadaththum
thiru aaviyinaal ennai nirappum
thiru aaviyinaal ennai nirappum
thiru aaviyinaal ennai nirappum - 2

intu muthal naan umathatimai ini
ontumillai enakkulakil
ontumillai enakkulakil
ontumillai enakkulakil

PowerPoint Presentation Slides for the song Varam Thara Vaa Manuvaelaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வரம் தர வா வா மனுவேலா PPT
Varam Thara Vaa Vaa Manuvaelaa PPT

வா மனுவேலா என்னை யாரையும் கண்டறியேனே திரு ஆவியினால் நிரப்பும் ஒன்றுமில்லை எனக்குலகில் வரம் தர இயேசு எந்தன் பரிகாரியே பாவி நல் வழி English