பல்லவி
வாருமையா சுவாமி வாருமையா – இப்போ
தேவ ஆவியை ஊற்ற வாருமையா!
சரணங்கள்
1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!
சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் – வாருமையா
2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,
தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! – வாருமையா
3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்
நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! – வாருமையா
4. நின்று யுத்தம் செய்யவே உண்மையாய் ஏவுமையா!
தன்னயத்தையே கொன்று முன்னே நடத்துமையா! – வாருமையா
Varumaiya Swami Varumaiya வாருமையா சுவாமி வாருமையா Lyrics in English
Pallavi vaarumaiyaa suvaami vaarumaiyaa – ippo thaeva aaviyai ootta vaarumaiyaa! Saranangal 1. Penthekosthennum naalil vallamaiyaaka vantheer! Sonthap pillaikal kootik kenjum ivvaelaithanil – vaarumaiyaa 2. Moovaayiram paavikal maelum neer vanthirangi, thaevaa um vallamaiyaik kaattinaar pola ippo! – vaarumaiyaa 3. Munnorkku aaviyai neer arputhamaakath thantheer nanmai moolanae ippo thaarum thavikkiromae! – vaarumaiyaa 4. Nintu yuththam seyyavae unnmaiyaay aevumaiyaa! Thannayaththaiyae kontu munnae nadaththumaiyaa! – vaarumaiyaa
PowerPoint Presentation Slides for the song Varumaiya Swami Varumaiya வாருமையா சுவாமி வாருமையா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாருமையா சுவாமி வாருமையா PPT
Varumaiya Swami Varumaiya PPT

