வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே (2)
வந்திடுவீர் வந்திடுவீர்
வாழவைக்கும் நம் இயேசுவிடம் (2)
வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை
வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் (2)
லீலிபுஷ்பம் போல மலர்ந்திடுவாய்
லீபனோனை போல வேர்ரூண்றுவாய் (2)
வானத்தின் பணியை கொடுத்திடுவார்
பூமியின் கொழுமையை தந்திடுவார் (2)
கன்மலையின் தேனை புசிக்கசெய்வார்
கொழுத்த கன்றாக வளர செய்வார் (2)
கசந்து போன உந்தன் வாழ்க்கைதனை
கனிதரும் வாழ்க்கையை மாற்றிடுவார் (2)
ஏலீமை போல செழிக்க செய்வார்
என் நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் (2)
Varuthapattu Paaram – Varuthapatu Baram Sumaporae Lyrics in English
Varuththappattu paaram sumapporae neer vanthiduveer Yesu alaikkintarae (2) vanthiduveer vanthiduveer vaalavaikkum nam Yesuvidam (2) varanndu pona unthan vaalkkaithanai vattaாtha neeroottaாy maattiduvaar (2) leelipushpam pola malarnthiduvaay leepanonai pola vaerroonnraுvaay (2) vaanaththin panniyai koduththiduvaar poomiyin kolumaiyai thanthiduvaar (2) kanmalaiyin thaenai pusikkaseyvaar koluththa kantaka valara seyvaar (2) kasanthu pona unthan vaalkkaithanai kanitharum vaalkkaiyai maattiduvaar (2) aeleemai pola selikka seyvaar en naalum vaalnthu sukiththiruppaay (2)
PowerPoint Presentation Slides for the song Varuthapattu Paaram – Varuthapatu Baram Sumaporae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே PPT
Varuthapatu Baram Sumaporae PPT

