Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாசலண்டை நிற்கும் நேசரை-

வாசலண்டை நிற்கும் நேசரை
பாராயோ கேளாயோ

1. காடு மேடாய் ஓடும் ஆடே
நாடி தேடி வாராரே
பாடுபட்டார் பாவம் தீர்க்க
நாடும் என்றும் நாதன் பாதம்

2. உந்தன் பாவம் சுமந்தோரை
சொந்தமாய் ஏற்றிடாயோ
மிஞ்சும் உன் பாவம் நீக்கிடுவார்
தஞ்சம் அவரே தாங்கிடுவார்

3. நல்லாயன் நான் என்று சொன்னாரே
வல்லவர் இயேசு தாமே
பொல்லாத எந்தப் பாவியையும்
அல்லல் வராமல் தாங்கிடுவார்

4. உள்ளே வாரும் எந்தன் இயேசுவே
தள்ளாமல் ஏற்றுக் கொள்வேன்
உள்ளம் யாவும் தூய்மையாக்கி
பிள்ளையாய்ப் பாவி என்னை ஏற்பீர்

வாசலண்டை நிற்கும் நேசரை- Vasalandai Nirkum Neasarai Lyrics in English

Vaasalanntai nirkum naesarai paaraayo kaelaayo 1. Kaadu maedaay odum aatae naati thaeti vaaraarae paadupattar paavam theerkka naadum entum naathan paatham 2. Unthan paavam sumanthorai sonthamaay aettidaayo minjum un paavam neekkiduvaar thanjam avarae thaangiduvaar 3. Nallaayan naan entu sonnaarae vallavar Yesu thaamae pollaatha enthap paaviyaiyum allal varaamal thaangiduvaar 4. Ullae vaarum enthan Yesuvae thallaamal aettaுk kolvaen ullam yaavum thooymaiyaakki pillaiyaayp paavi ennai aerpeer

PowerPoint Presentation Slides for the song வாசலண்டை நிற்கும் நேசரை- Vasalandai Nirkum Neasarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாசலண்டை நிற்கும் நேசரை- PPT
Vasalandai Nirkum Neasarai PPT

பாவம் தாங்கிடுவார் வாசலண்டை நிற்கும் நேசரை பாராயோ கேளாயோ காடு மேடாய் ஓடும் ஆடே நாடி தேடி வாராரே பாடுபட்டார் தீர்க்க நாடும் நாதன் பாதம் English