Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வழி எல்லாம் துணையாக

வழி எல்லாம் துணையாக
வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம்
காத்த தெய்வமே-2
உம் புகழ் பாட வந்தோம்
புகலிடம் நீர்தானையா
உம்மையே போற்ற வந்தோம்
புதுவாழ்வு தந்தீரய்யா-2

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி

1.வறட்சியே எங்கள் வாழ்வானதே
முயற்சியும் அதிலே வீணானதே-2
வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே-2
நீரே எங்கள் யெகோவாயீரே

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி

2.கண்ணீரே எங்கள் உணவானதே
களிப்பை மறந்து நாளானதே-2
காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே-2
நீரே எங்கள் யெகோவாயீரே

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Lyrics in English

vali ellaam thunnaiyaaka
vantha theyvamae
vili imaikkaamal iravellaam
kaaththa theyvamae-2
um pukal paada vanthom
pukalidam neerthaanaiyaa
ummaiyae potta vanthom
puthuvaalvu thantheerayyaa-2

aaraathanai aaraathanai
appaavukkae thaeti vantha appaavukkae
aaraathanai aaraathanai
thakappanukkae thaangi vantha thakappanukkae-vali

1.varatchiyae engal vaalvaanathae
muyarsiyum athilae veennaanathae-2
varannda poomiyilum nathiyoda seythavarae
neerae engal yekovaayeerae-2
neerae engal yekovaayeerae

aaraathanai aaraathanai
appaavukkae thaeti vantha appaavukkae
aaraathanai aaraathanai
thakappanukkae thaangi vantha thakappanukkae-vali

2.kannnneerae engal unavaanathae
kalippai maranthu naalaanathae-2
kaayntha marangalaiyum kanithara seythavarae
neerae engal yekovaayeerae-2
neerae engal yekovaayeerae

aaraathanai aaraathanai
appaavukkae thaeti vantha appaavukkae
aaraathanai aaraathanai
thakappanukkae thaangi vantha thakappanukkae-vali

PowerPoint Presentation Slides for the song வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வழி எல்லாம் துணையாக PPT
Vazhi Ellam Thunaiyaga PPT

ஆராதனை அப்பாவுக்கே எங்கள் நீரே யெகோவாயீரே தேடி தகப்பனுக்கே தாங்கி தகப்பனுக்கேவழி தெய்வமே வந்தோம் செய்தவரே வழி துணையாக விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த உம் English