போகும் வழியை காட்டி நல்ல
போதனை செய்வார்-2
ஏகும் சுத்தர் மீது கண்கள்
இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்
வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் நாயகனே
அந்தகார சக்திகள் எம்மை
அணுகிடாமலே – சொந்தமான
தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே
இயேசு துணையாய் நிற்பாரே
வாதை நோய்கள் வன்துன்பங்கள்
வருத்திய போதும் – பாதையில்
நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்
இயேசு திடப்படுத்திடுவார்
காடானாலும் மேடானாலும் கடந்து
சென்றிடுவோம் – பாடானாலும்
பாடிச் செல்வோம் பரவசமுடனே
இயேசு பரன் தான் நம்முடனே
அன்றன்றுள்ள தேவை தந்து
ஆதரிப்பாரே – என்றென்றும்
துதிகனமும் மகிமையவர்க்கே
இயேசு மகிபனாமவர்க்கே
பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே
செல்வோம் – பரமன் நாட்டிற்கே
இயேசு பரன் தம் வீட்டினிற்கே
Vazhi Nadathum Valla Devan – வழி நடத்தும் வல்ல தேவன் Lyrics in English
pokum valiyai kaatti nalla
pothanai seyvaar-2
aekum suththar meethu kannkal
iruththi nadaththuvaar
Yesu thiruththi nadaththuvaar
vali nadaththum valla thaevan
vaalvil naayakanae vaalvil naayakanae
nam thaalvil naayakanae
anthakaara sakthikal emmai
anukidaamalae – sonthamaana
tham janaththai soolnthu kaappaarae
Yesu thunnaiyaay nirpaarae
vaathai Nnoykal vanthunpangal
varuththiya pothum – paathaiyil
naam sornthidaamal palappaduththiduvaar
Yesu thidappaduththiduvaar
kaadaanaalum maedaanaalum kadanthu
sentiduvom – paadaanaalum
paatich selvom paravasamudanae
Yesu paran thaan nammudanae
antantulla thaevai thanthu
aatharippaarae – ententum
thuthikanamum makimaiyavarkkae
Yesu makipanaamavarkkae
parathaesap pirayaannikalae naam
vaalum paarinilae – paramaananthaththotae
selvom – paraman naattirkae
Yesu paran tham veettinirkae
PowerPoint Presentation Slides for the song Vazhi Nadathum Valla Devan – வழி நடத்தும் வல்ல தேவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வழி நடத்தும் வல்ல தேவன் PPT
Vazhi Nadathum Valla Devan PPT
Vazhi Nadathum Valla Devan – வழி நடத்தும் வல்ல தேவன் Song Meaning
Good to show the way
Will teach-2
Eyes on Ekum Sudhar
He will lead
Jesus will correct
God is the guide
Hero in life Hero in life
Our lowly hero
The dark forces are us
Without access – owned
He surrounds and protects his people
Jesus will stand by
Epidemic diseases are sufferings
Sad enough – on the way
He will strengthen us without getting tired
Jesus will strengthen
Crossed by Kadan and Medan
Let's go - even if we sing
Let's sing with joy
Jesus the Son is with us
Given the need of the day
Supporter – forever
Praise and glory be to Him
Jesus is glorious
We are travelers
Parinile living – with Paramananda
Let's go - to the land of Paraman
Jesus went to his house
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English