Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி

வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
அற்புதமாய் இரா முழுதும்
அடியேனைக் காத்தீரே
வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி
வாழ்த்துகிறேன் இக்காலையிலே

1. உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் இரா முழுதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதலாம் நித்திரையும்

2. பல விதமாம் சோதனைகள்
எமைச் சூழ வந்திருந்தும்
ஒன்றும் எம்மை அணுகாமல்
அன்புடனே பாதுகாத்தீர்

3. பாவம் ஒன்றும் அணுகிடாமல்
பரிசுத்தமாய் பாதைச் செல்ல
தேவையான சர்வாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்

4. படைக்கின்றேன் என் இருதயத்தை
பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு
வாயும் கை காலுமாக

5. நேசரே உம் திரு வருகை
இந்நாளினிலே இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே
ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும்

Vazhthugiraen Yesu Swami – வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி Lyrics in English

vaalththukiraen Yesu suvaami
vaalththukiraen ikkaalaiyilae
arputhamaay iraa muluthum
atiyaenaik kaaththeerae
vaalththukiraen Yesu suvaami
vaalththukiraen ikkaalaiyilae

1. umathu settaை nilalathilae
paduththirunthaen iraa muluthum
umathu karam annaiththidavae
aaruthalaam niththiraiyum

2. pala vithamaam sothanaikal
emaich soola vanthirunthum
ontum emmai anukaamal
anpudanae paathukaaththeer

3. paavam ontum anukidaamal
parisuththamaay paathaich sella
thaevaiyaana sarvaayuthangal
thaarum jepa aaviyudan

4. pataikkinten en iruthayaththai
palipeedaththil muttumaaka
kannkaludan seviyodu
vaayum kai kaalumaaka

5. naesarae um thiru varukai
innaalinilae irunthitinum
aasaiyudan santhikkavae
aayaththamaay vaiththuk kollum

PowerPoint Presentation Slides for the song Vazhthugiraen Yesu Swami – வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி PPT
Vazhthugiraen Yesu Swami PPT

English