Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேளை இது சபையே

வேளை இது சபையே நித்திரையை
விடு எழுந்திருக்க -நல்ல

அனுபல்லவி

நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை

சரணங்கள்

நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே ,
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை

பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்
கான வொளியடுத்தோம்;
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை

தானவனாலயமே- உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்
மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை

கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை

Vealai Ithu Sabayae – வேளை இது சபையே Lyrics in English

Vaelai ithu Sabaiyae niththiraiyai vidu elunthirukka -nalla anupallavi naalaikku innoruvaelaik kentennnnaamal kaalaththaith thappaamal kaikutpitiththida -vaelai saranangal naam visuvaasikalaayth thirumpina nalvaelai thannilumae , aamee thunalvaelai aiyanin ratchippu anntaiyirkittiya thentari nthomallo.- vaelai paava irul viduththom -pakalaththuk kaana voliyaduththom; maevumanthakaara vaeshakkiriyaiyai vidu velichchap paeraayutham poonntida ,- vaelai thaanavanaalayamae- unthanuda sareeramum aaththumamum naanilameethaesu naayakarkkaerkkaamal maeniyaip paenum viruppamaakaathu -vaelai kaththarinaalayaththaik -kodupponaik Karththar keduppathallaal niththiyathaeva kopaakkinaikkaalaaki neetooliyum narakaaliyil vaevaanae -vaelai

PowerPoint Presentation Slides for the song Vealai Ithu Sabayae – வேளை இது சபையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேளை இது சபையே PPT
Vealai Ithu Sabayae PPT

வேளை விடு சபையே நித்திரையை எழுந்திருக்க நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட சரணங்கள் விசுவாசிகளாய்த் திரும்பின நல்வேளை தன்னிலுமே ஆமீ English