Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சோபனமே சோபனமே

சோபனமே சோபனமே
சோபனம் பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப
தேவதை பெண்காள் சோபனமே

சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
தவிது மைந்தர்கு சோபனம் சோபனம்-2
எங்கள் அரசர்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்கு சோபனம் சோபனம்-2

ஆட்டுக்குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம்-2
தேட்டகானவர்க்கு சோபனம் சோபனம்
செல்வகுமாரிக்கு சோபனம் சோபனம்-2

ஆதியான் மன வீட்டுக்கு சோபனம்
ஆத்தும பெண்காள் கொண்டாட்டுக்கு சோபனம்-2
வேதநாயகன் பாட்டுக்கு சோபனம்
மேசியாவின் மன்றாட்டுக்கு சோபனம்-2

Vedanayagam Sastriar – Sobaname Sobaname Lyrics in English

sopanamae sopanamae
sopanam pennkaal sopanamae
theepa njaana snaana pirathaapa
thaevathai pennkaal sopanamae

sangai mannaalarkku sopanam sopanam
thavithu maintharku sopanam sopanam-2
engal arasarku sopanam sopanam
Yesu naatharku sopanam sopanam-2

aattukkuttikku sopanam sopanam
avar manaivikku sopanam sopanam-2
thaettakaanavarkku sopanam sopanam
selvakumaarikku sopanam sopanam-2

aathiyaan mana veettukku sopanam
aaththuma pennkaal konndaattukku sopanam-2
vaethanaayakan paattukku sopanam
maesiyaavin mantattukku sopanam-2

PowerPoint Presentation Slides for the song Vedanayagam Sastriar – Sobaname Sobaname

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சோபனமே சோபனமே PPT
Sobaname Sobaname PPT

சோபனம் சோபனமே பெண்காள் தீப ஞான ஸ்நான பிரதாப தேவதை சங்கை மணாளர்க்கு தவிது மைந்தர்கு எங்கள் அரசர்கு இயேசு நாதர்கு ஆட்டுக்குட்டிக்கு மனைவிக்கு தேட்டகானவர்க்கு English