Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வீணையே ஒலித்திடு

வீணையே ஒலித்திடு
விண்ணவர் பிறந்தார்
கவிதையே மலர்ந்திடு
கர்த்தர் பிறந்தார் (2)

தேவன் சாரோனின் வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் அழகு லீலி (2)
– வீணையே

1. பூந்தென்றலே பார் வெண்ணிலவே
விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் – தேவன்

2. பூங்குயில்களே ஆடும் மயில்களே
தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் – தேவன்

3. இன்பாடல்கள் உம் கிருபைகள்
என்றும் பாடுவேன் ஏசு பாலனே – வீணையே

Veenaiyae Oliththitu Lyrics in English

veennaiyae oliththidu
vinnnavar piranthaar
kavithaiyae malarnthidu
karththar piranthaar (2)

thaevan saaronin vannna rojaa
pallaththaakkin alaku leeli (2)
– veennaiyae

1. poonthentalae paar vennnnilavae
vinn meenkalae makilnthu paadungal – thaevan

2. poonguyilkalae aadum mayilkalae
thaen malarkalae makilnthu pottungal – thaevan

3. inpaadalkal um kirupaikal
entum paaduvaen aesu paalanae – veennaiyae

PowerPoint Presentation Slides for the song Veenaiyae Oliththitu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வீணையே ஒலித்திடு PPT
Veenaiyae Oliththitu PPT

வீணையே தேவன் மகிழ்ந்து ஒலித்திடுவிண்ணவர் பிறந்தார்கவிதையே மலர்ந்திடுகர்த்தர் பிறந்தார் சாரோனின் வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் அழகு லீலி பூந்தென்றலே பார் வெண்ணிலவேவிண் மீன்களே பாடுங்கள் பூங்குயில்களே ஆடும் English