Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வீராதி வீரனாக

வீராதி வீரனாக
ஜெய கிறிஸ்து பிறந்தார்
வீராதி வீரனாக
ஜெய கிறிஸ்து பிறந்தார்
வீராதி வீரனாக
ஜெய கிறிஸ்து பிறந்தார்

பிறந்தாரே பிறந்தாரே
ஜெய வேந்தன் பிறந்தார்
பிறந்தாரே பிறந்தாரே
ஜெய வேந்தன் பிறந்தார்

மாசற்றோராய் நம்மை மற்ற
மண்ணுக்கு வந்தவரே
நம்மை பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
தம்சித்தம் செய்பவரே

மாசற்றோராய் நம்மை மற்ற
மண்ணுக்கு வந்தவரே
நம்மை பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
தம்சித்தம் செய்பவரே

பிறந்தாரே பிறந்தாரே
ஜெய வேந்தன் பிறந்தார்
பிறந்தாரே பிறந்தாரே
ஜெய வேந்தன் பிறந்தார்

ஆதியும் அந்தமும்
அல்பாவும் ஒமேகாவும்
ஆனவர் நீர் ஒருவரே
முடிவிலாதவர்
முடிவுப்பரியந்தம்
என்னோடு இருப்பவரே

பிறந்தீரே பிறந்தீரே
பிறந்தீரே பிறந்தீரே
எனக்காக நன்றி ஐயா

பிறந்தீரே பிறந்தீரே
பிறந்தீரே பிறந்தீரே
எனக்காக நன்றி ஐயா

பிறந்தீரே பிறந்தீரே
பிறந்தீரே பிறந்தீரே
எனக்காக நன்றி ஐயா

Veerathi Veeranaga Christmas Lyrics in English

veeraathi veeranaaka
jeya kiristhu piranthaar
veeraathi veeranaaka
jeya kiristhu piranthaar
veeraathi veeranaaka
jeya kiristhu piranthaar

piranthaarae piranthaarae
jeya vaenthan piranthaar
piranthaarae piranthaarae
jeya vaenthan piranthaar

maasattaோraay nammai matta
mannnukku vanthavarae
nammai pillaiyaaka aettukkonndu
thamsiththam seypavarae

maasattaோraay nammai matta
mannnukku vanthavarae
nammai pillaiyaaka aettukkonndu
thamsiththam seypavarae

piranthaarae piranthaarae
jeya vaenthan piranthaar
piranthaarae piranthaarae
jeya vaenthan piranthaar

aathiyum anthamum
alpaavum omaekaavum
aanavar neer oruvarae
mutivilaathavar
mutivuppariyantham
ennodu iruppavarae

pirantheerae pirantheerae
pirantheerae pirantheerae
enakkaaka nanti aiyaa

pirantheerae pirantheerae
pirantheerae pirantheerae
enakkaaka nanti aiyaa

pirantheerae pirantheerae
pirantheerae pirantheerae
enakkaaka nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Veerathi Veeranaga Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வீராதி வீரனாக PPT
Veerathi Veeranaga PPT

பிறந்தீரே பிறந்தாரே ஜெய பிறந்தார் வேந்தன் நம்மை வீராதி வீரனாக கிறிஸ்து எனக்காக நன்றி ஐயா மாசற்றோராய் மண்ணுக்கு வந்தவரே பிள்ளையாக ஏற்றுக்கொண்டு தம்சித்தம் செய்பவரே English