Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெள்ளை அங்கிகள் தரித்த

பல்லவி

வெள்ளை அங்கிகள் தரித்த
விமல முத்தர் இவர் யார்?

அனுபல்லவி

கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்
கருணைவள்ளல் முன்நிற்கும். – வெள்ளை

சரணங்கள்

1. நானாதிக்கிலுமிருந்து
நயந்து வந்தவர் இவர்;
கோணாது துன்பக் கடலில்
குளித்துவந்தவர் இவர். – வெள்ளை

2. குருத் தோலைகள் பிடித்துக்
கொற்றவனைச் சூழநிற்கும்
பெருத்த கூட்டத்தார் இவர்;
பேரன்பின் அடியார்களாம். – வெள்ளை

3. ஆட்டுக் குட்டியாலே மீட்பை
அடைந்த உத்தமர் இவர்;
தேட்டமுடனே நாயனைச்
சேவித்து நிற்கின்றார் நித்தம். – வெள்ளை

4. பசிதாகம் யாவுமற்றார்;
பாக்கிய நிலைமை பெற்றார்;
உச்சித மோட்சத்தின் கண்ணீர்
உகுக்கா வாழ்வினை யுற்றார். – வெள்ளை

Vellai Angikal Tharitha – வெள்ளை அங்கிகள் தரித்த Lyrics in English

pallavi

vellai angikal thariththa
vimala muththar ivar yaar?

anupallavi

kalla millaa aattukkuttik
karunnaivallal munnirkum. – vellai

saranangal

1. naanaathikkilumirunthu
nayanthu vanthavar ivar;
konnaathu thunpak kadalil
kuliththuvanthavar ivar. – vellai

2. kuruth tholaikal pitiththuk
kottavanaich soolanirkum
peruththa koottaththaar ivar;
paeranpin atiyaarkalaam. – vellai

3. aattuk kuttiyaalae meetpai
ataintha uththamar ivar;
thaettamudanae naayanaich
seviththu nirkintar niththam. – vellai

4. pasithaakam yaavumattaாr;
paakkiya nilaimai pettaாr;
uchchitha motchaththin kannnneer
ukukkaa vaalvinai yuttaாr. – vellai

PowerPoint Presentation Slides for the song Vellai Angikal Tharitha – வெள்ளை அங்கிகள் தரித்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வெள்ளை அங்கிகள் தரித்த PPT
Vellai Angikal Tharitha PPT

வெள்ளை பல்லவி அங்கிகள் தரித்த விமல முத்தர் அனுபல்லவி கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் கருணைவள்ளல் முன்நிற்கும் சரணங்கள் நானாதிக்கிலுமிருந்து நயந்து வந்தவர் கோணாது துன்பக் கடலில் English