Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த
வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்-2
வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்-2
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமை நான் காண்பேன்-2
எனக்காய் உதவிடும் தேவனே
என் பாவம் கழுவிட வந்தவரே-2
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாவம் துடைக்க வந்தார்-2
பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவையும் செய்தவரே-2
கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2
என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே-2
ஆடையை தொட்ட நொடியினிலே
அந்த ஸ்திரீயும் சுகம் பெற்றாள்-2
வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்-2
வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்-2
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமை நான் காண்பேன்-2
Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த Lyrics in English
Vendam Endru Verutha – vaenndaam entu veruththa
vaenndaam entu veruththa ennai
uyarththina theyvamae
annaintha thiri ponta ennai
akkini analaaka maattineer-2
verum kol vaiththu arputham seytheer
ennaiyum payanpaduththuveer-2
athai unarnthu naan paaduvaen
um makimai naan kaannpaen-2
enakkaay uthavidum thaevanae
en paavam kaluvida vanthavarae-2
paralokin thaevanae iraajaathi iraajanae
en paavam thutaikka vanthaar-2
periya kaariyangal seypavarae
enakkaay yaavaiyum seythavarae-2
kalukaippol paranthu unnathaththil paranthu
maelaana apishaekam vaanjippaen-2
ennai sukamaakkum theyvamae
ennai pelanaakkum vallamaiyae-2
aataiyai thotta notiyinilae
antha sthireeyum sukam pettaாl-2
vaenndaam entu veruththa ennai
uyarththina theyvamae
annaintha thiri ponta ennai
akkini analaaka maattineer-2
verum kol vaiththu arputham seytheer
ennaiyum payanpaduththuveer-2
athai unarnthu naan paaduvaen
um makimai naan kaannpaen-2
PowerPoint Presentation Slides for the song Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேண்டாம் என்று வெறுத்த PPT
Vendam Endru Verutha PPT