Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெண்ணிலவே உன்னை ஒன்று கேட்கவா

வெண்ணிலவே உன்னை ஒன்று கேட்கவா
நட்சத்திரமே உன்னை ஒன்று கேட்கவா
மன்னவனின் திருமுகம் காணவா
மகிபானின் மகத்துவம் பாடவா (2)

உன்னையே மறந்து நினைவே துறந்து
ஆயிரம் ஆயிரம் ராகங்களில்
புது புது தால நாளங்களில்

மாவாய் பிறந்தவரே புகழ்வாய்
மகிழ்வுடனே துதிபாய் -வெண்ணிலவே…

மார்கழி நாயகனை பாடவா
கடுங்குளிர் வேலையிலும் பாடவா
விண்ணுலகம் துறந்தோனை பாடவா
சிந்தையிலே கலந்தோனை பாடவா
இன்னிசையில் இயேசுவை பாடவா
இனிய ஸ்வரங்களிலே போற்றவா

மாவாய் பிறந்தவரே புகழ்வாய்
மகிழ்வுடனே துதிபாய் -வெண்ணிலவே…

மனிதனின் பாவம் போக்க
வந்தவரை பாடவா
மகிமையை துறந்து வந்த
மகத்துவனை பாடவா
கருணையின் வடிவாய் வந்த
கர்த்தரையே போற்றவா
கல்வாரியில் மீட்பை தரவே
அவதரித்தார் போற்றவா
இதயத்துடிப்பின் என்னை மறந்தேன்
உயிரில் கலந்த அன்பை துதிப்பேன்
அதிசயம் இதுவே

மாவாய் பிறந்தவரே புகழ்வாய்
மகிழ்வுடனே துதிபாய் -வெண்ணிலவே…

Vennilave Unnai Ondru Ketkava Christmas Lyrics in English

vennnnilavae unnai ontu kaetkavaa
natchaththiramae unnai ontu kaetkavaa
mannavanin thirumukam kaanavaa
makipaanin makaththuvam paadavaa (2)

unnaiyae maranthu ninaivae thuranthu
aayiram aayiram raakangalil
puthu puthu thaala naalangalil

maavaay piranthavarae pukalvaay
makilvudanae thuthipaay -vennnnilavae…

maarkali naayakanai paadavaa
kadungulir vaelaiyilum paadavaa
vinnnulakam thuranthonai paadavaa
sinthaiyilae kalanthonai paadavaa
innisaiyil Yesuvai paadavaa
iniya svarangalilae pottavaa

maavaay piranthavarae pukalvaay
makilvudanae thuthipaay -vennnnilavae…

manithanin paavam pokka
vanthavarai paadavaa
makimaiyai thuranthu vantha
makaththuvanai paadavaa
karunnaiyin vativaay vantha
karththaraiyae pottavaa
kalvaariyil meetpai tharavae
avathariththaar pottavaa
ithayaththutippin ennai maranthaen
uyiril kalantha anpai thuthippaen
athisayam ithuvae

maavaay piranthavarae pukalvaay
makilvudanae thuthipaay -vennnnilavae…

PowerPoint Presentation Slides for the song Vennilave Unnai Ondru Ketkava Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வெண்ணிலவே உன்னை ஒன்று கேட்கவா PPT
Vennilave Unnai Ondru Ketkava PPT

பாடவா மாவாய் பிறந்தவரே புகழ்வாய் மகிழ்வுடனே துதிபாய் வெண்ணிலவே… போற்றவா உன்னை ஒன்று கேட்கவா துறந்து ஆயிரம் புது வெண்ணிலவே நட்சத்திரமே மன்னவனின் திருமுகம் காணவா English