🏠  Lyrics  Chords  Bible 

வெண்பனி சிந்தும் முன் பனி காலம் PPT

வெண்பனி சிந்தும் முன் பனி காலம்
சில்லெனும் காற்றையும் வீசுமே
என் விழி என்றும் என் விழி என்றும்
உம் முகம் பார்க்கவே ஏங்குதே
என் நெஞ்சம் ஈரமானதே
உள்ளன்பால் காதலானதே
உம் அன்பில் நனைந்து போனதே
இயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி


Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம் PowerPoint



வெண்பனி சிந்தும் முன் பனி காலம்

வெண்பனி சிந்தும் முன் பனி காலம் PPT

Download Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம் Tamil PPT