Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2
துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தார் – 2

ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்
சிலுவையிலே ஜெயம் எடுத்தார் – 2

(நமக்கு) எதிரான சத்துருவின் கிரியைகளை
ஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – 2
சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை – 2

தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக
அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமா – 2
பரிசுத்தமானோம் திரு இரத்தத்தால் – 2

நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்
அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் – 2
சுமந்து தீர்த்தார் நம் பெலவீனங்கள் – 2

சாபமானார் சிலுவையிலே நமக்காக
சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டுக்கொண்டார் – 2
சுகம் செல்வம் நம் உரிமை சொத்து – 2

Vetri Siranthaar – Vettri Sirandhaar Vettri Sirandhaar Siluvaiyilae – 2 Lyrics in English

vetti siranthaar vetti siranthaar siluvaiyilae - 2
thuraiththanangal athikaarangal urinthu konndu
siluvaiyilae vetti siranthaar - 2

jeyam eduththaar jeyam eduththaar
siluvaiyilae jeyam eduththaar - 2

(namakku) ethiraana saththuruvin kiriyaikalai
aanni atiththu illaamal akattivittar - 2
siluvai upathaesam athu thaeva vallamai - 2

thanntikkappattar siluvaiyilae namakkaaka
athanaal naam mannikkappattaோm ilavasamaa - 2
parisuththamaanom thiru iraththaththaal - 2

namakkaaka kaayappattar atikkappattar
athanaal naam sukamaanom thalumpukalaal - 2
sumanthu theerththaar nam pelaveenangal - 2

saapamaanaar siluvaiyilae namakkaaka
saapam neekki nammaiyellaam meettukkonndaar - 2
sukam selvam nam urimai soththu - 2

PowerPoint Presentation Slides for the song Vetri Siranthaar – Vettri Sirandhaar Vettri Sirandhaar Siluvaiyilae – 2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2 PPT
Vettri Sirandhaar Vettri Sirandhaar Siluvaiyilae – 2 PPT

சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயம் எடுத்தார் நமக்காக நம் துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து நமக்கு எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் English