Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெற்றியின் கீதங்கள் வானில் முழங்க

வெற்றியின் கீதங்கள் வானில் முழங்க
என் கர்த்தாதி கர்த்தரே வந்திடுவார் – 2

Verse 1

தூதர்களோடு வந்திடுவார்
தம் சேனைகளோடு வந்திடுவார் – 2
வருவார் மணவாளன் வருவார்
நம்மை அழைத்து சென்றிடுவார் – 2

Verse 2

பரிசுத்தமாக ஜீவிப்போரை
தம் கைகளை நீட்டி அழைத்திடுவார் – 2
அழைப்பார் நம்மை அழைப்பார்
அழைத்து சென்றிடுவார் – 2

Verse 3

கவலை கண்ணீர் அங்கே இல்லையே
நாம் துதிப்போம் துதிப்போம் துதித்திடுவோம் – 2
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதித்து போற்றிடுவோம் – 2

Vetriyin Geethangal – Vettriyin Geedhangal Vanil Muzhanga Lyrics in English

Vettiyin geethangal vaanil mulanga en karththaathi karththarae vanthiduvaar – 2 Verse 1 thootharkalodu vanthiduvaar tham senaikalodu vanthiduvaar – 2 varuvaar manavaalan varuvaar nammai alaiththu sentiduvaar – 2 Verse 2 Parisuththamaaka jeevipporai tham kaikalai neetti alaiththiduvaar – 2 alaippaar nammai alaippaar alaiththu sentiduvaar – 2 Verse 3 kavalai kannnneer angae illaiyae naam thuthippom thuthippom thuthiththiduvom – 2 thuthippom Yesuvai thuthippom thuthiththu pottiduvom – 2

PowerPoint Presentation Slides for the song Vetriyin Geethangal – Vettriyin Geedhangal Vanil Muzhanga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வெற்றியின் கீதங்கள் வானில் முழங்க PPT
Vettriyin Geedhangal Vanil Muzhanga PPT

துதிப்போம் வந்திடுவார் Verse தம் வருவார் நம்மை அழைத்து சென்றிடுவார் அழைப்பார் வெற்றியின் கீதங்கள் வானில் முழங்க கர்த்தாதி கர்த்தரே தூதர்களோடு சேனைகளோடு மணவாளன் English