Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Insta -வுல மூழ்கி போகாத

Insta -வுல மூழ்கி போகாத
மாயை மாயை எல்லாமே மாயை -2

வேதம் ஒன்னுதா right-டு
உன் life எல்லாம் ஆகிடுமே bright-டு -2

தொலஞ்சி போகாதே மூழ்கி போகாதே
உன் நேரத்தெல்லாம் இப்போ தொலைச்சி
அப்புறம் தேடாத

உலகத்திற்கு ஓத்த வேஷம் போடவே வேணா
இயேசு சொன்ன வழி நடந்தா பாக்கியவானா
உலகம் காட்டும் மாயை எதுவும் வேணவே வேணா
நான் இதை கண்டு ஏமாறுவேனா? -2

ஏமாறுவேனா ஏமாறுவேனா?
நான் இதை கண்டு ஏமாறுவேனா? -2

Pubg-ல தொலஞ்சி போகாத
Cini songs-ல மூழ்கி போகாத
Makeup-ஐ நீ அப்பிக் கொள்ளாத
மாயை மாயை எல்லாமே மாயை -2

Vicky Gideon – Facebook la tholanchi pogatha Lyrics in English

Insta -vula moolki pokaatha
Maayai maayai ellaamae maayai -2

Vaetham onnuthaa right-du
Un life ellaam aakidumae bright-du -2

Tholanji pokaathae moolki pokaathae
Un naeraththellaam ippo tholaichchi
Appuram thaedaatha

Ulakaththirku oththa vaesham podavae vaennaa
Yesu sonna vali nadanthaa paakkiyavaanaa
Ulakam kaattum maayai ethuvum vaenavae vaennaa
Naan ithai kanndu aemaaraுvaenaa? -2

Aemaaraுvaenaa aemaaraுvaenaa?
Naan ithai kanndu aemaaraுvaenaa? -2

Pubg-la tholanji pokaatha
Cini songs-la moolki pokaatha
Makeup-ai nee appik kollaatha
Maayai maayai ellaamae maayai -2

PowerPoint Presentation Slides for the song Vicky Gideon – Facebook la tholanchi pogatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Insta -வுல மூழ்கி போகாத PPT
Facebook la tholanchi pogatha PPT

மாயை ஏமாறுவேனா மூழ்கி போகாத எல்லாமே தொலஞ்சி போகாதே வேணா கண்டு Insta வுல வேதம் ஒன்னுதா rightடு life ஆகிடுமே brightடு நேரத்தெல்லாம் இப்போ English