Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெரிதான காரியம் செய்திடுவார்

பெரிதான காரியம் செய்திடுவார்
இதிலும் பெரிதான காரியம் செய்திடுவார்
எல்ஷடாய் சர்வவல்லவர்
என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2

I.அற்பமான நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
அலைந்து திரிந்த இடங்களிலே
நம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2

சிறுமையான நம் வாழ்வில்
பெரிதானதை காண செய்வார் -2
ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாக மாற்றினாரே – 2

கலங்கி நின்ற நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
தோல்வியை கண்ட என்வாழ்வில்
ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார் – 2

Victor Johnson – Perithaana Kaariyam seithiduvar Lyrics in English

perithaana kaariyam seythiduvaar
ithilum perithaana kaariyam seythiduvaar
elshadaay sarvavallavar
en vaalvil ellaam seypavar -2

I.arpamaana nam vaalvil
perithaanathai kaanaseyvaar -2
alainthu thirintha idangalilae
nammai suthanthiravaaliyaay maattinaarae - 2

sirumaiyaana nam vaalvil
perithaanathai kaana seyvaar -2
aadukal maeyththa thaaveethai
arasanaaka maattinaarae - 2

kalangi ninta nam vaalvil
perithaanathai kaanaseyvaar -2
tholviyai kannda envaalvil
jeyaththin aanntai kaanaseythaar - 2

PowerPoint Presentation Slides for the song Victor Johnson – Perithaana Kaariyam seithiduvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெரிதான காரியம் செய்திடுவார் PPT
Perithaana Kaariyam seithiduvar PPT

வாழ்வில் நம் பெரிதானதை பெரிதான காரியம் செய்திடுவார் காணசெய்வார் மாற்றினாரே இதிலும் எல்ஷடாய் சர்வவல்லவர் செய்பவர் Iஅற்பமான அலைந்து திரிந்த இடங்களிலே நம்மை சுதந்திரவாளியாய் English