Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானம் பூமி

வானம் பூமி
எல்லாத்தையும் படைச்ச
அப்பாவின் மகனோ
மரியாளின் மடியிலே-2

தாவீதின் ஊரிலே சத்திரத்தின் வெளியிலே
மகிமையின் ராஜாவாய் வந்தாரே பாரிலே
நம்பிக்கையின் ராஜாவாய்
வந்தாரே ரோஜாவாய்
காக்க பிறந்தார் இம்மானுவேலனாய் -2

பெத்லகேம் ஊருக்குத்தான்
போவோம் வாங்க
ராஜாதி ராஜனை
பார்ப்போம் வாங்க -2

இருண்ட வாழ்க்கையை வெளிச்சம்
ஆக்கிட தாழ்மையாய் வந்தாரே
மானிடர் நடுவிலே சாபம் போக்கவே
நம்மை மீட்கவே ஸ்டாரா வந்தாரே
தன்னையே கொடுக்கவே-2

Vidhyadharan – Vaanam bhoomi Lyrics in English

vaanam poomi
ellaaththaiyum pataichcha
appaavin makano
mariyaalin matiyilae-2

thaaveethin oorilae saththiraththin veliyilae
makimaiyin raajaavaay vanthaarae paarilae
nampikkaiyin raajaavaay
vanthaarae rojaavaay
kaakka piranthaar immaanuvaelanaay -2

pethlakaem oorukkuththaan
povom vaanga
raajaathi raajanai
paarppom vaanga -2

irunnda vaalkkaiyai velichcham
aakkida thaalmaiyaay vanthaarae
maanidar naduvilae saapam pokkavae
nammai meetkavae sdaaraa vanthaarae
thannaiyae kodukkavae-2

PowerPoint Presentation Slides for the song Vidhyadharan – Vaanam bhoomi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் பூமி PPT
Vaanam bhoomi PPT

வந்தாரே ராஜாவாய் வாங்க வானம் பூமி எல்லாத்தையும் படைச்ச அப்பாவின் மகனோ மரியாளின் மடியிலே தாவீதின் ஊரிலே சத்திரத்தின் வெளியிலே மகிமையின் பாரிலே நம்பிக்கையின் ரோஜாவாய் English