Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விடியற்காலத்து வெள்ளியே

1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரி வாய்;
உதய நசஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

2 தண் பனித் துளிகள் இலங்கும் போது,
முன்னணையில் அவர் தூங்குகின்றார்;
வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.

3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,
மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;
ஏழையின் ஜெபம் அவர்க் கருமை.

5 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நசஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே Lyrics in English

1 vitiyarkaalaththu velliyae, thonti
kaar irul neengath thunnaipuri vaay;
uthaya nasashaththiramae, oli kaatti
paalaka meetparpaal serththiduvaay.

2 thann panith thulikal ilangum pothu,
munnannaiyil avar thoongukintar;
vaenthar, sirushtikar, nal meetpar entu
thootharkal vanangip paadukintar.

3 aethomin sukantham, kadalin muththu,
malaiyin maannikkam uchchithamo?
narsolaiyin vellaip polam eduththu
thangamudan pataiththal thakumo?

4 eththanai kaannikkaithaan aliththaalum,
meetpar kadaasasham peral arithae;
nenjin thuthiyae nal kaannikkaiyaakum;
aelaiyin jepam avark karumai.

5 vitiyarkaalaththu velliyae, thonti
kaar irul neengath thunnaipurivaay;
uthaya nasashaththiramae, oli kaatti
paalaka meetparpaal serththiduvaay.

PowerPoint Presentation Slides for the song Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விடியற்காலத்து வெள்ளியே PPT
Vidiyarkaalathu Velliyae PPT

விடியற்காலத்து வெள்ளியே தோன்றி கார் இருள் நீங்கத் உதய நசஷத்திரமே ஒளி காட்டி பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய் நல் மீட்பர் துணைபுரி வாய் தண் பனித் English