Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விடுதலை விடுதலை பெற்றேன்

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை
கொடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை (2)
என்ன சந்தோஷம் இந்த விடுதலை (2)
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) – விடுதலை

2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே – விடுதலை

3. அடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே – விடுதலை

விடுதலை விடுதலை பெற்றேன் – Viduthalai Viduthalai Pettrean Lyrics in English

Viduthalai viduthalai viduthalai petten vithavithamaay paavaththilae jeeviththa naanae intha naalil enthan Yesu sontha iraththaththaal thanthittarae enthan aathma meetpin viduthalai 1. Thadukkum paavath thalaikalil viduthalai kodukkum theeya palakkaththil viduthalai (2) enna santhosham intha viduthalai (2) enthan Yesu ilavasamaay thantha santhosham (2) – viduthalai 2. Erikkum kopap pitiyinil viduthalai vithaikkum theeya poraamaiyil viduthalai anpar Yesuvae thantha viduthalai inpak kaanaan sentidum varai unntae – viduthalai 3. Adukkaay paesum poyyinil viduthalai midukkaay veesum perumaiyil viduthalai aelmai roopamae konnda Yesuvae thaalmai kolla unnmai paesa eenthaar ennilae – viduthalai

PowerPoint Presentation Slides for the song விடுதலை விடுதலை பெற்றேன் – Viduthalai Viduthalai Pettrean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விடுதலை விடுதலை பெற்றேன் PPT
Viduthalai Viduthalai Pettrean PPT

விடுதலை எந்தன் இயேசு தீய சந்தோஷம் தந்த இயேசுவே பெற்றேன் விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே நாளில் சொந்த இரத்தத்தால் தந்திட்டாரே ஆத்ம மீட்பின் தடுக்கும் English