Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே

மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே
வியாதிகள் நீங்கிடும் மருத்துவர் இயேசுவாலே -2
(மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே
குறைவெல்லாம் நீங்கிடும் மகத்துவர் இயேசுவாலே)

ஒளஷதமும் மருத்துவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
ஒளஷதமும் மருத்துவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2

ஐஸ்வரியரும் அற்புதரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
ஐஸ்வரியரும் அற்புதரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2

வல்லவரும் பெரியவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
வல்லவரும் பெரியவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2

Vijay Aaron – Matrangal undaagum maaratha karththaraale Lyrics in English

maattangal unndaakum maaraatha karththaraalae
viyaathikal neengidum maruththuvar Yesuvaalae -2
(maattangal unndaakum maaraatha karththaraalae
kuraivellaam neengidum makaththuvar Yesuvaalae)

olashathamum maruththuvarum -2
nam naduvil vaasam seykintarae -2
olashathamum maruththuvarum -2
nam naduvil vaasam seykintarae -2

aisvariyarum arputharum -2
nam naduvil vaasam seykintarae -2
aisvariyarum arputharum -2
nam naduvil vaasam seykintarae -2

vallavarum periyavarum -2
nam naduvil vaasam seykintarae -2
vallavarum periyavarum -2
nam naduvil vaasam seykintarae -2

PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Matrangal undaagum maaratha karththaraale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே PPT
Matrangal undaagum maaratha karththaraale PPT

நம் நடுவில் வாசம் செய்கின்றாரே மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே நீங்கிடும் இயேசுவாலே ஒளஷதமும் மருத்துவரும் ஐஸ்வரியரும் அற்புதரும் வல்லவரும் பெரியவரும் வியாதிகள் மருத்துவர் குறைவெல்லாம் English