Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர் – 2
பலவீன நேரங்கள் இருளான பாதைகள்
எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர்-2

மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்-என்னை
மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன் – 2

பசியாக இருந்தேன் உம்மிடம் சொன்னேன்
பூமியையும் அதின் நிறைவையும் தந்த தெய்வம் நீரே -2
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்
விடுவித்து காத்திட்ட நல்ல தெய்வம் நீரே

அலைகளை கண்டேன் உம்மிடம் வந்தேன்
அலைகளின் பெருமையை தகர்த்தெறிந்த தெய்வம் நீரே -2
சிகரத்திலும் உயர்மலை மீதும் தங்க செய்து
எனக்காக முன் குறித்ததை காண செய்தவர் நீர்

Vijay Aaron – Netrum Indrum Entrum Maaraathavar Lyrics in English

naettum intum entum maaraathavar
vilakaamal ennodu entum iruppavar - 2
palaveena naerangal irulaana paathaikal
ethiraana soolalkal entum ennai thaangupavar-2

maaraathavar kirupaiyil naan vaalkiraen-ennai
maravaathavar kirupaiyil naan vaalkiraen - 2

pasiyaaka irunthaen ummidam sonnaen
poomiyaiyum athin niraivaiyum thantha theyvam neerae -2
aapaththu kaalaththil ummai Nnokki kooppittaen
viduviththu kaaththitta nalla theyvam neerae

alaikalai kanntaen ummidam vanthaen
alaikalin perumaiyai thakarththerintha theyvam neerae -2
sikaraththilum uyarmalai meethum thanga seythu
enakkaaka mun kuriththathai kaana seythavar neer

PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Netrum Indrum Entrum Maaraathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் PPT
Netrum Indrum Entrum Maaraathavar PPT

தெய்வம் நீரே மாறாதவர் கிருபையில் உம்மிடம் நேற்றும் இன்றும் விலகாமல் என்னோடு இருப்பவர் பலவீன நேரங்கள் இருளான பாதைகள் எதிரான சூழல்கள் என்னை தாங்குபவர் English