Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ராஜனே என் தேவனே

என் ராஜனே என் தேவனே
எனக்காக மண் மீது வந்திரைய்யா -2
உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் பிரியமும் உண்டாகுமே -2

ஆரி ராரோ ஆராரிரோ
ஆரி ராரோ ஆராரிரோ -2

வானத்தில் வின் தூதன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் கண்டு கலங்கினரே -2
பயப்பட வேண்டாம் சந்தோஷ செய்தி
தாவீதின் ஊரில் இரட்சகர் பிறந்தார்- எங்கள்- 2

கண்ணே என் மணியே நீ கண் தூங்கிட
கானங்கள் நான் பாடி தாலாட்டவா -2
மண்ணோரின் பாவம் போக்கிட வந்தாய்
மன்னாதி மன்னவா கண்ணுறங்கு – என் -2

Vincy Bright – En raajanea en thevane Lyrics in English

En raajanae en thaevanae enakkaaka mann meethu vanthiraiyyaa -2 unnathaththil makimaiyum poomiyil samaathaanamum manithar mael piriyamum unndaakumae -2 aari raaro aaraariro aari raaro aaraariro -2 vaanaththil vin thoothan thontidavae maeypparkal kanndu kalanginarae -2 payappada vaenndaam santhosha seythi thaaveethin ooril iratchakar piranthaar- engal- 2 kannnnee en manniyae nee kann thoongida kaanangal naan paati thaalaattavaa -2 mannnnorin paavam pokkida vanthaay mannaathi mannavaa kannnurangu – en -2

PowerPoint Presentation Slides for the song Vincy Bright – En raajanea en thevane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ராஜனே என் தேவனே PPT
En raajanea en thevane PPT

ஆரி ராரோ ஆராரிரோ ராஜனே தேவனே எனக்காக மண் வந்திரைய்யா உன்னதத்தில் மகிமையும் பூமியில் சமாதானமும் மனிதர் பிரியமும் உண்டாகுமே வானத்தில் வின் தூதன் தோன்றிடவே English