Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒஹோ எந்தன் சின்ன பாலா

ஒஹோ எந்தன் சின்ன பாலா
நீங்க வானம் துறந்து வந்ததேனோ -2
மீட்டிடவே என்னை காத்திடவே
மீண்டும் என்னைத் தேடி வந்தீர் – 2 – ஒஹோ எந்தன்

கன்னியின் வயிற்றினில் கருவானார்
ஆவியின் அருளால் உருவானார் – 2
மார்கழி பனியில் மாட்டுத் தொழுவில்
மரியின் மடியில் தவழ்ந்தாரே
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – 2

பாவிகள் எம்மை மீட்டிடவே
பாவங்கள் போக்க அவதரித்தார் – 2
ஏங்கி நிற்கும் ஏழை என்னை
தாங்கி சுமக்கும் தற்பரனே – 2
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – 2 – ஒஹோ எந்தன்

Vincy Bright – Oho Enthan Chinna Bala Lyrics in English

oho enthan sinna paalaa
neenga vaanam thuranthu vanthathaeno -2
meettidavae ennai kaaththidavae
meenndum ennaith thaeti vantheer - 2 - oho enthan

kanniyin vayittinil karuvaanaar
aaviyin arulaal uruvaanaar - 2
maarkali paniyil maattuth tholuvil
mariyin matiyil thavalnthaarae
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas - 2

paavikal emmai meettidavae
paavangal pokka avathariththaar - 2
aengi nirkum aelai ennai
thaangi sumakkum tharparanae - 2
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas - 2 - oho enthan

PowerPoint Presentation Slides for the song Vincy Bright – Oho Enthan Chinna Bala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒஹோ எந்தன் சின்ன பாலா PPT
Oho Enthan Chinna Bala PPT

Happy Merry Christmas ஒஹோ எந்தன் மீட்டிடவே என்னை சின்ன பாலா நீங்க வானம் துறந்து வந்ததேனோ காத்திடவே மீண்டும் என்னைத் தேடி வந்தீர் English