விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே
தூதர்கள் தோன்றி உரைத்தனரே
மேசியா பிறந்துவிட்டார்-நம்
மேசியா பிறந்துவிட்டார் (2)
இருளாம் பூமியில்
ஒளியாய் தோன்றினார் (2)
அருளை பொழிந்திட -தேவன்
மனுவாய் பிறந்தாரே (2)
நம்மை நேசித்து – நம்
பாவம் போக்கிட (2)
துயரம் நீக்கியே – நம்மை
விண்ணில் சேர்த்திட (2)
Vinmeengal Olirum Vaanathilae Lyrics in English
vinnmeenkal olirum vaanaththilae
thootharkal thonti uraiththanarae
maesiyaa piranthuvittar-nam
maesiyaa piranthuvittar (2)
irulaam poomiyil
oliyaay thontinaar (2)
arulai polinthida -thaevan
manuvaay piranthaarae (2)
nammai naesiththu - nam
paavam pokkida (2)
thuyaram neekkiyae - nammai
vinnnnil serththida (2)
PowerPoint Presentation Slides for the song Vinmeengal Olirum Vaanathilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே PPT
Vinmeengal Olirum Vaanathilae PPT

