Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே

விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே
தூதர்கள் தோன்றி உரைத்தனரே
மேசியா பிறந்துவிட்டார்-நம்
மேசியா பிறந்துவிட்டார் (2)

இருளாம் பூமியில்
ஒளியாய் தோன்றினார் (2)
அருளை பொழிந்திட -தேவன்
மனுவாய் பிறந்தாரே (2)

நம்மை நேசித்து – நம்
பாவம் போக்கிட (2)
துயரம் நீக்கியே – நம்மை
விண்ணில் சேர்த்திட (2)

Vinmeengal Olirum Vaanathilae Lyrics in English

Vinnmeenkal olirum vaanaththilae thootharkal thonti uraiththanarae maesiyaa piranthuvittar-nam maesiyaa piranthuvittar (2) irulaam poomiyil oliyaay thontinaar (2) arulai polinthida -Dhevan manuvaay piranthaarae (2) nammai naesiththu – nam paavam pokkida (2) thuyaram neekkiyae – nammai vinnnnil serththida (2)

PowerPoint Presentation Slides for the song Vinmeengal Olirum Vaanathilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே PPT
Vinmeengal Olirum Vaanathilae PPT

மேசியா நம்மை விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே தூதர்கள் தோன்றி உரைத்தனரே பிறந்துவிட்டார்நம் பிறந்துவிட்டார் இருளாம் பூமியில் ஒளியாய் தோன்றினார் அருளை பொழிந்திட தேவன் மனுவாய் English