Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணக மேகம் இறங்கணும்

விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்

குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் – எல்லா

1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் – இராஜா

2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே – இராஜா

3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே – இராஜா

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum Lyrics in English

Vinnnaka maekam iranganum vallamai malaiyaay poliyanum kulangal nirampanum nathiyaayp paayanum – ellaa 1.idangaொllaamal pokumattum irangi varanum perumalaiyaay elupputhal thaesaththil kaana vaenndum kannkal kaana vaenndum – iraajaa 2.thootharkal koottam irangi aeranum paraloka aennip patikalilae yaakkopin Dhevan saptham kaetkanum Sabaikal kaetkanumae – iraajaa 3.aathi thiruchSabai arputhangal nadakkanumae engal Sabaikalilae kurudar paarkkanum sevidar kaetkanum mudavar nadakkanumae – iraajaa

PowerPoint Presentation Slides for the song விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணக மேகம் இறங்கணும் PPT
Vinnaga Megam Iranganum PPT

இராஜா இறங்கி காண கேட்கணும் நடக்கணுமே விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் எல்லா இடங்கொள்ளாமல் போகுமட்டும் வரணும் English