Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய்

விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய்
மண்ணில் வந்து உதித்தார்
மண்ணில் மாளும் மாந்தரை மீட்கும்
கோதுமை மணியாய் பிறந்தார்

Happy Christmas, Merry Christmas
Happy Happy Christmas,
Wish you, Merry Merry Christmas

1. விண்மீன் ஜொலிக்க மேய்ப்பர் கண்டு
இயேசு பிறந்ததை அறிந்தார்
நமக்குள் இயேசு பிறந்ததை அறிய
சாட்சியாய் வாழ்ந்து ஜொலிப்போம்
(Happy …)

2. பாவ உலகை பரிசுத்தமாக்க
பரமன் இயேசு பிறந்தார்
பாவி நீயும் தேடி வந்தால்
பரலோகை அறிய செய்வார்
(Happy …)

3. பழையதை கழித்து புதியன தரவே
புதுமைப்பாலகன் பிறந்தார்
புண்ணியரை அறிவிக்கும் புதிய மனிதராய்
புத்தாண்டுக்குள் செல்வோம்
(Happy …)

4. ஏழையை மீட்கும் ஏவலனாக
மாட்டுக்குடிலில் பிறந்தார்
ஏழையின் சிரிப்பில் இயேசுவை காண
சிறந்ததை நாமும் கொடுப்போம்

விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய் Vinni Oliye Kannin Maniyay Lyrics in English

Vinnnnin oliyae kannnnin manniyaay mannnnil vanthu uthiththaar mannnnil maalum maantharai meetkum kothumai manniyaay piranthaar Happy Christmas, Merry Christmas Happy Happy Christmas, Wish you, Merry Merry Christmas 1. Vinnmeen jolikka maeyppar kanndu Yesu piranthathai arinthaar namakkul Yesu piranthathai ariya saatchiyaay vaalnthu jolippom (Happy …) 2. Paava ulakai Parisuththamaakka paraman Yesu piranthaar paavi neeyum thaeti vanthaal paralokai ariya seyvaar (Happy …) 3. Palaiyathai kaliththu puthiyana tharavae puthumaippaalakan piranthaar punnnniyarai arivikkum puthiya manitharaay puththaanndukkul selvom (Happy …) 4. Aelaiyai meetkum aevalanaaka maattukkutilil piranthaar aelaiyin sirippil Yesuvai kaana siranthathai naamum koduppom

PowerPoint Presentation Slides for the song விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய் Vinni Oliye Kannin Maniyay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய் PPT
Vinni Oliye Kannin Maniyay PPT

Happy பிறந்தார் Christmas Merry இயேசு மணியாய் மண்ணில் மீட்கும் பிறந்ததை அறிய விண்ணின் ஒளியே கண்ணின் உதித்தார் மாளும் மாந்தரை கோதுமை Wish English