Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

விண்ணில் ஓர் நட்சத்திரம் – Vinnil Oor Natchathiram

1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்

பல்லவி:

ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை வாழ்த்திடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச் சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்.

2. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்த்ரிகள் மூவரும் வந்தனரே
புல்லனைப் பாலனை கண்டனரே
பொன் போளம் தூபமும் படைத்தனரே.

3. பெத்லகேம் ஊரில் ஏழைக் கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே.

Vinnil Oor Natchathiram Thontridavae – விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே Lyrics in English

vinnnnil or natchaththiram – Vinnil Oor Natchathiram

1. vinnnnil or natchaththiram thontidavae
thootharkal paadalkal paatidavae
thaaveethin marapinil thontinaarae
mariyannai puthalvanaay avathariththaar

pallavi:

aanantham paramaanantham
Yesu paalanai vaalththiduvom
aarpparippom naam akamakilvom
ich santhosha seythiyai engum kooruvom.

2. manthaiyai kaakkum aayarkalum
saasthrikal moovarum vanthanarae
pullanaip paalanai kanndanarae
pon polam thoopamum pataiththanarae.

3. pethlakaem ooril aelaik kolamaay
maanidar vaalavae vanthuthiththaar
innilam nalam pera iraivan vanthaar
mannaathi mannanaam manuvaelanae.

PowerPoint Presentation Slides for the song Vinnil Oor Natchathiram Thontridavae – விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே PPT
Vinnil Oor Natchathiram Thontridavae PPT

English