Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணின் வேந்தன் மண்ணில்

விண்ணின் வேந்தன் மண்ணில்
பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்
வாய்மையானவர் வழியுமானவர்
வியப்புடன் போற்றிடுவோம்

அன்னையுள்ளம் கொண்டவர்,
முன்னணையில் பிறந்தார்
கந்தைத்துணி கோலமாய்,
மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் – 2

1. வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்
மாறும் உலகிலே மாறா நல்லவர்
நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
அவரைப் பாடி மகிழ்வோம் – அன்னையுள்ளம்

2. தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்
பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்
பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க
தேவ மகன் இங்கு பாலனாக தூங்க
தூதர் வந்து பாட – அன்னையுள்ளம்

Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில் Lyrics in English

vinnnnin vaenthan mannnnil
piranthaar viyappudan paadiduvom
vaaymaiyaanavar valiyumaanavar
viyappudan pottiduvom

annaiyullam konndavar,
munnannaiyil piranthaar
kanthaiththunni kolamaay,
meetparae piranthaar! piranthaar!
anpin meetpar anpaakap piranthaar – 2

1. vaalvaayiruppavar vaalvaith thanthavar
maarum ulakilae maaraa nallavar
naesakaram neetti naesikkinta thaevan
paasamudan nammil vaala vantha naathan
avaraip paati makilvom – annaiyullam

2. tholil sumappavar tholan aanavar
paaram sumakkavae paaril vanthavar
paavikalai meetka paadukalaith thaanga
thaeva makan ingu paalanaaka thoonga
thoothar vanthu paada – annaiyullam

PowerPoint Presentation Slides for the song Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணின் வேந்தன் மண்ணில் PPT
Vinnin Venthan Mannil PPT

பிறந்தார் அன்னையுள்ளம் வியப்புடன் விண்ணின் வேந்தன் மண்ணில் பாடிடுவோம் வாய்மையானவர் வழியுமானவர் போற்றிடுவோம் கொண்டவர் முன்னணையில் கந்தைத்துணி கோலமாய் மீட்பரே அன்பின் மீட்பர் அன்பாகப் வாழ்வாயிருப்பவர் English