Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விந்தை கிறிஸ்தேசு ராசா!

விந்தை கிறிஸ்தேசு ராசா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை

சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை

1. திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி ,
செல்வாக்குகள் மிக விருந்தாலும் ,
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே — விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் , வற்றா ஜீவநதியாம்;
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்து மேன்மையாகினேன் — விந்தை

3. சென்னி , விலா , கை கானின்று
சிந்துததோ! துயரோடன்பு;
மன்னா , இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை

4. இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்;
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை

Vinthai Kristhuesu Raasa Lyrics in English

Vinthai kiristhaesu raasaa!
Unthanj siluvai en maenmai

Suntharam mikum inthap poovil
Entha maenmaikal enakkiruppinum — vinthai

1. Thirannda selvam , uyarntha kalvi ,
Selvaakkukal mika virunthaalum ,
Kurusai Nnokkip paarkka enakku
Uriya perumai yaavum arpamae — vinthai

2. Um kuruse aasikkellaam
Oottaாm , vattaா jeevanathiyaam;
Thunga iraththa oottil moolkith
Thooymaiyatainthu maenmaiyaakinaen — vinthai

3. Senni , vilaa , kai kaanintu
Sinthuthatho! Thuyarodanpu;
Mannaa , ithaip ponta kaatchi
Ennaalilumae engum kaanneen — vinthai

4. Intha vinthai anpuk geedaay
Enna kaannikkai eenthiduvaen;
Entha arum porul eedaakum?
Ennai muttilum umakkalikkiraேn — vinthai

PowerPoint Presentation Slides for the song Vinthai Kristhuesu Raasa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விந்தை கிறிஸ்தேசு ராசா! PPT
Vinthai Kristhuesu Raasa PPT

விந்தை கிறிஸ்தேசு ராசா உந்தஞ் சிலுவை மேன்மை சுந்தரம் மிகும் பூவில் மேன்மைகள் எனக்கிருப்பினும் திரண்ட செல்வம் உயர்ந்த கல்வி செல்வாக்குகள் விருந்தாலும் குருசை நோக்கிப் English