Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய்

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; – மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; – முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். — விசு

2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; – நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. — விசு

3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; – எச்
சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். — விசு

4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; – அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். — விசு

5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? – அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். — விசு

6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; – தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். — விசு

Visuvaasaththaal Neethimaan Pilaippaan Lyrics in English

Visuvaasaththaal neethimaan pilaippaan; – mey visuvaasamullavan thaan thalaippaan. 1. Nisamaaka naam paavaththinil piranthor; – mulu vishamaana paavaththinaal iranthor. — visu 2. Uyyum vakaiyariyom; pelanaeyillai; – narar seyyum kiriyaikalil nalanaeyillai. — visu 3. Paavak kadanolikkap palamae yattaோm; – ech saapam alivinukkam thakaimai yuttaோm. — visu 4. Dhevan kirupaiyonte namaip paarkkum; – avar maavanpae paavikalin kadan theerkkum. — visu 5. Neethimaanaik kuttanjaatta yaaraalaeyaakum? – avan paathakam palimaranam, yaavumae pokum. — visu 6. Thaevanin pillai naanente avan thulluvaan; – theeya paava valithanaip pakaiththae thalluvaan. — visu

PowerPoint Presentation Slides for the song Visuvaasaththaal Neethimaan Pilaippaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய் PPT
Visuvaasaththaal Neethimaan Pilaippaan PPT

விசு விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய் விசுவாசமுள்ளவன் தழைப்பான் நிசமாக பாவத்தினில் பிறந்தோர் முழு விஷமான பாவத்தினால் இறந்தோர் உய்யும் வகையறியோம் பெலனேயில்லை நரர் English