1. விசுவாசிகளே!
ஜெயக் கெம்பீரரே!
வாருமிதோ பெத்லகேமுக்கு;
மேலோக ராஜன்
பிறந்தார் பாருங்கள்!
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை
2. கூடிப் பாடிடுங்கள்
பாடி மகிழுங்கள்
வான லோகத்தின் வாசிகளே!
உன்னதனுக்கு
மகிமை பாடுங்கள்;
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை
3. ஆம் எங்கள் நாதனே!
இன்றுதித்த பாலனே!
இயேசுவே! உமக்கு மகிமை
தேவனின் வாக்கு
தோன்றிற்று மாம்சத்தில்;
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை
Visuvaasikalae Jeya Kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Lyrics in English
1. visuvaasikalae!
jeyak kempeerarae!
vaarumitho pethlakaemukku;
maeloka raajan
piranthaar paarungal!
vaarum tholuvom, karththan – kiristhuvai
2. kootip paadidungal
paati makilungal
vaana lokaththin vaasikalae!
unnathanukku
makimai paadungal;
vaarum tholuvom, karththan – kiristhuvai
3. aam engal naathanae!
intuthiththa paalanae!
Yesuvae! umakku makimai
thaevanin vaakku
thontittu maamsaththil;
vaarum tholuvom, karththan – kiristhuvai
PowerPoint Presentation Slides for the song Visuvaasikalae Jeya Kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே PPT
Visuvaasikalae Jeya Kembeerarae PPT