Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல
அட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2

கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
ஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருது
இந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது

என் இயேசு என் காதலே -2

முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை ஒலகம் மாறல
யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2

ஓங்கி வரும் மரம்கன்று வென்னீர ஊத்தும் வேரில
கீழ தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில

என் இயேசு என் காதலே -2
காதலே காதலே காதலே காதலே

Why Me? – Aaraanju Paarthaalum Kaaranam Illa Lyrics in English

Aaraanju paarththaalum kaaranam illa ada oy mee-nu kaettalum reesanu illa -2 kannnula en kannnula kannnneer varuthu haart la en haart la puthu tiyoon onnnu varuthu intha laiqp-yu moththam avarae pothumnu thonuthu en Yesu en kaathalae -2 munnaala sirichchu pinnaala atikkum poraamai olakam maarala yaaraachchum maela vanthaalae pothum sollaala thallum kulikkulla -2 ongi varum maramkantu venneera ooththum vaerila geela thallum nanndu koottam muyarsi senjum mutiyala en appaavin tholil nikkaama povaen payamila en Yesu en kaathalae -2 kaathalae kaathalae kaathalae kaathalae

PowerPoint Presentation Slides for the song Why Me? – Aaraanju Paarthaalum Kaaranam Illa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல PPT
Aaraanju Paarthaalum Kaaranam Illa PPT

காதலே இல்ல கண்ணுல வருது ஹார்ட் இயேசு தள்ளும் ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் அட ஒய் மீனு கேட்டாலும் ரீசனு கண்ணீர் புது டியூன் English