Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யார் என்னை கைவிட்டாலும்

யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்
கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
இயேசு கைவிடவே மாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் — யார்

2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே — யார்

3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே — யார்

4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே — யார்

Yaar Ennai Kai Vitalum Lyrics in English

Yaar ennai kaivittalum Yesu kaivida maattar kaivida maattar kaivida maattar kaividavae maattar Yesu kaividavae maattar 1. Thaayum avarae thanthaiyum avarae thaalaattuvaar seeraattuvaar — yaar 2. Iraththaththaal kaluvi vittarae iratchippin santhosham enakku thanthaarae — yaar 3. Aaviyinaalae apishaekam seythu anpu vasanaththaal nadaththukintarae — yaar 4. Vaethanai thunpam nerukkum pothellaam vaenndiduvaenae kaaththiduvaarae — yaar

PowerPoint Presentation Slides for the song Yaar Ennai Kai Vitalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யார் என்னை கைவிட்டாலும் PPT
Yaar Ennai Kai Vitalum PPT

மாட்டார் கைவிட இயேசு கைவிடவே அவரே என்னை கைவிட்டாலும் தாயும் தந்தையும் தாலாட்டுவார் சீராட்டுவார் இரத்தத்தால் கழுவி விட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் தந்தாரே ஆவியினாலே அபிஷேகம் English