Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Ennai Kaivittalum

யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்
கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
இயேசு கைவிடவே மாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் — யார்

2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே — யார்

3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே — யார்

4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே — யார்

Yaar Ennai Kaivittalum Lyrics in English

yaar ennai kaivittalum
Yesu kaivida maattar
kaivida maattar kaivida maattar kaividavae maattar
Yesu kaividavae maattar

1. thaayum avarae thanthaiyum avarae
thaalaattuvaar seeraattuvaar — yaar

2. iraththaththaal kaluvi vittarae
iratchippin santhosham enakku thanthaarae — yaar

3. aaviyinaalae apishaekam seythu
anpu vasanaththaal nadaththukintarae — yaar

4. vaethanai thunpam nerukkum pothellaam
vaenndiduvaenae kaaththiduvaarae — yaar

PowerPoint Presentation Slides for the song Yaar Ennai Kaivittalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Ennai Kaivittalum PPT

மாட்டார் கைவிட இயேசு கைவிடவே அவரே என்னை கைவிட்டாலும் தாயும் தந்தையும் தாலாட்டுவார் சீராட்டுவார் இரத்தத்தால் கழுவி விட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் தந்தாரே ஆவியினாலே English