Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏன் இந்த குழப்பம்

ஏன் இந்த குழப்பம்
இந்த தயக்கம் மனதிலே
ஏன் இந்த நெருக்கம்
இந்த நடுக்கம் சொல் என் நெஞ்சே

வானம் பாக்கும் போதெல்லாம்
உள்ளத்தில் ஒரு உருக்கம்
எந்தன் கனவு நிறைவேறும்
எந்தன் நம்பிக்கை வீண்போகவில்லை
என் ஆத்துமமே நீ ஏன் கலங்குகிறாய்
உன் தேவனின் என் களிகூர்த்திடு
என் ஆத்துமமே ஏன் எண்ணில் தியங்குகிறாய்
நீ நம்பிடும் உன் தேவன் உன் தாபரமே

ஏன் இந்த துயரம்
இந்த சோகம் மனதிலே
ஏன் இந்த வருத்தம்
இந்த கோபம் சொல் என் நெஞ்சால்

நம்பிக்கையும் நீரே
நங்குரமும் நீரே
ஸ்வாசதத்திலும் நீரே
சிந்தை எல்லாம் நீரே – 2
நோக்கம் எல்லாம் நீரே – 2
இதயம் எல்லாம் நீரே
நினைவில் எல்லாம் நீரே – 2

Yaen Indha Kuzhappam Lyrics in English

aen intha kulappam
intha thayakkam manathilae
aen intha nerukkam
intha nadukkam sol en nenjae

vaanam paakkum pothellaam
ullaththil oru urukkam
enthan kanavu niraivaerum
enthan nampikkai veennpokavillai
en aaththumamae nee aen kalangukiraay
un thaevanin en kalikoorththidu
en aaththumamae aen ennnnil thiyangukiraay
nee nampidum un thaevan un thaaparamae

aen intha thuyaram
intha sokam manathilae
aen intha varuththam
intha kopam sol en nenjaal

nampikkaiyum neerae
nanguramum neerae
svaasathaththilum neerae
sinthai ellaam neerae - 2
Nnokkam ellaam neerae - 2
ithayam ellaam neerae
ninaivil ellaam neerae - 2

PowerPoint Presentation Slides for the song Yaen Indha Kuzhappam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏன் இந்த குழப்பம் PPT
Yaen Indha Kuzhappam PPT

நீரே மனதிலே சொல் எந்தன் ஆத்துமமே குழப்பம் தயக்கம் நெருக்கம் நடுக்கம் நெஞ்சே வானம் பாக்கும் போதெல்லாம் உள்ளத்தில் உருக்கம் கனவு நிறைவேறும் நம்பிக்கை English