Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாரிடம் செல்வோம் இறைவா

யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா (4)

அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)
ஆதரித்தே அரவணைப்பாய் (2)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா (2)
குணமதிலே மாறாட்டம் (2)
குவலயந்தான் இணைவதெப்போ (2)

வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு (2)
உனது மனம் இரங்காதோ (2)

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Lyrics in English

yaaridam selvom iraivaa
vaalvu tharum vaarththai ellaam ummidam anto ullana
yaaridam selvom iraivaa
iraivaa (4)

alaimothum ulakinilae
aaruthal nee thara vaenndum (2)
annti vanthom ataikkalam nee (2)
aathariththae aravannaippaay (2)

manathinilae poraattam
manithanaiyae vaattuthaiyaa (2)
kunamathilae maaraattam (2)
kuvalayanthaan innaivatheppo (2)

vaeraruntha marangalilae
vilainthirukkum malarkalaip pol (2)
ulakirukkum nilai kanndu (2)
unathu manam irangaatho (2)

yaaridam selvom iraivaa – Yaridam Selvom Iraiva

PowerPoint Presentation Slides for the song யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாரிடம் செல்வோம் இறைவா PPT
Yaridam Selvom Iraiva PPT

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Song Meaning

To whom shall we go, Lord?
All the words of life are with you
To whom shall we go, Lord?
Lord (4)

In a turbulent world
comfort you must give (2)
Andi came shelter you (2)
Supportive caress (2)

Struggle in the mind
(2)
Gunamathile Parade (2)
When Kuvalayanthan joins (2)

In different trees
Like blooming flowers (2)
Seeing the state of the world (2)
Have mercy on your heart (2)

To whom shall we go, Lord – Yaridam Selvam Iraiva

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English