Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும்
நான் உம்மை நம்பிடுவேன்
யார் விட்டு சென்றாலும்
நான் உம்மை பின் தொடர்வேன்-2

மனிதர்க்கு முன்பாக
உம்மை நம்பும் ஒருவரையும்
நீர் ஒருநாளும்
வெட்கப்பட விடமாட்டீர்-2

மனிதர்க்கு முன்பாக
நான் உம்மை நம்பிடுவேன்
அந்த மனிதர்க்கு முன்பாக
என் தலையை உயர்த்திடுவீர்-2

யோபுவின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே
யோசேப்பின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே-2

அந்த கண்கள் முன்பாக
மீண்டும் தூக்கி நிறுத்தினீரே
வெட்கப்பட்ட மனிதர் முன்னே
மேன்மைப்படுத்தினீரே-2
உம்மை நம்பும் மனிதர்கள்
அழிந்து போவதில்லை-மனிதர்கள்

யார் என்ன சொன்னாலும் – Yaar Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum Lyrics in English

Yaar enna sonnaalum – Yarr Enna Sonnalum yaar enna sonnaalum naan ummai nampiduvaen yaar vittu sentalum naan ummai pin thodarvaen-2 manitharkku munpaaka ummai nampum oruvaraiyum neer orunaalum vetkappada vidamaattir-2 manitharkku munpaaka naan ummai nampiduvaen antha manitharkku munpaaka en thalaiyai uyarththiduveer-2 yopuvin siraுmaiyai kannkal yaavum kanndathae yoseppin siraுmaiyai kannkal yaavum kanndathae-2 antha kannkal munpaaka meenndum thookki niraுththineerae vetkappatta manithar munnae maenmaippaduththineerae-2 ummai nampum manitharkal alinthu povathillai-manitharkal yaar enna sonnaalum – Yaar Enna Sonnalum

PowerPoint Presentation Slides for the song யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யார் என்ன சொன்னாலும் PPT
Yarr Enna Sonnalum PPT

உம்மை முன்பாக சொன்னாலும் மனிதர்க்கு கண்கள் Enna Sonnalum நம்பிடுவேன் நம்பும் சிறுமையை யாவும் கண்டதே Yarr சென்றாலும் தொடர்வேன் ஒருவரையும் நீர் ஒருநாளும் வெட்கப்பட English