Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாருமில்லை என்று நான் அழுத

யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் – 2

வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே – 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான்

எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் – 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai Entru Naan Lyrics in English

yaarumillai entu
naan alutha pothu
thaayai pola ennai
thaeti vantha theyvam
Yesuthaan en Yesuthaan – 2

viyaathi padukkaiyilae
naan viluntha vaelaiyilae – 2
kaayangalai aettavarae
kaayangalai aattinirae – 4 – Yesuthaan

ethirkaattu veesum naeram
en padaku moolkum naeram – 2
nangaூramaay vanthavarae
nanmaikalai thanthavarae – 4 – Yesuthaan

PowerPoint Presentation Slides for the song யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai Entru Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாருமில்லை என்று நான் அழுத PPT
Yarumillai Entru Naan PPT

இயேசுதான் காயங்களை நேரம் யாருமில்லை அழுத தாயை என்னை தேடி தெய்வம் வியாதி படுக்கையிலே விழுந்த வேளையிலே ஏற்றவரே ஆற்றினிரே எதிர்காற்று வீசும் படகு மூழ்கும் English