Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாருண்டு நாதா என்னை விசாரிக்க

யாருண்டு நாதா என்னை விசாரிக்க
உறவுகள் இல்லையே
நீரின்றி யாருண்டு நாதா
நீரே என் தஞ்சமல்லோ

தனிமையில் கதறிய
ஆகாரின் குரலைக் கேட்டீர்
மனம் கசந்து கலங்கி நின்ற
அன்னாளின் ஜெபத்தை கேட்டீர்
நீரே நல்ல மேய்ப்பன்
வேண்டுதல் கேட்பவரே

கண்ணீரின் பாதையிலே
நடந்திடும் வேளையிலே
கரம் பிடித்தீர் எனை அணைத்தீர்
தேற்றுதே உம் கரமே
நீரே நல்ல சமாரியனே
என்னைத் தேற்றிடுவீர்

அடைக்கலம் தேடி வந்தேன்
உம் சிறகால் என்னை மூடும்
கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்
விலக்கி காருமையா
பாரத்தை உம் மேல் வைத்து
விட்டேன் நீரே ஆதரித்தீர்

Yarundu Natha Ennai Visaarikka Lyrics in English

Yaarunndu naathaa ennai visaarikka uravukal illaiyae neerinti yaarunndu naathaa neerae en thanjamallo thanimaiyil kathariya aakaarin kuralaik kaettir manam kasanthu kalangi ninta annaalin jepaththai kaettir neerae nalla maeyppan vaennduthal kaetpavarae kannnneerin paathaiyilae nadanthidum vaelaiyilae karam pitiththeer enai annaiththeer thaettaுthae um karamae neerae nalla samaariyanae ennaith thaettiduveer ataikkalam thaeti vanthaen um sirakaal ennai moodum kollai Nnoykkum pollaappukkum vilakki kaarumaiyaa paaraththai um mael vaiththu vittaேn neerae aathariththeer

PowerPoint Presentation Slides for the song Yarundu Natha Ennai Visaarikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாருண்டு நாதா என்னை விசாரிக்க PPT
Yarundu Natha Ennai Visaarikka PPT

யாருண்டு என்னை நல்ல உம் நாதா விசாரிக்கஉறவுகள் இல்லையேநீரின்றி நாதாநீரே தஞ்சமல்லோ தனிமையில் கதறியஆகாரின் குரலைக் கேட்டீர்மனம் கசந்து கலங்கி நின்றஅன்னாளின் ஜெபத்தை கேட்டீர்நீரே மேய்ப்பன்வேண்டுதல் English